india

img

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

பாஜக பலூன் போன்றது. துரதிர்ஷ்டவசமாக அந்த பலூனில் காற்றை மட்டுமே நிரப்பி அது உயரமாக பறக்க உதவினோம். ஆனால் இனிமேல் அவ்வாறு நடைபெறாது. விரைவில் பாஜக என்னும் பலூனை உடைப்போம்.