பிகேயு விவசாய சங்க தலைவர் நரேஷ் திகாயத் நமது நிருபர் ஏப்ரல் 19, 2024 4/19/2024 10:10:16 PM 400 தொகுதிகளை வெல்வதாக பாஜக கூறி வருகிறது. 400 தொகுதிகளில் வெல்லும் என கணித்த ஜோதிடர்கள் மூலம் இதை பாஜக கூறி வருகிறதா? இல்லை, வேறு எதுவும் வில்லங்கம் உள்ளதா? பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது.