ஆம் ஆத்மி மூத்த தலைவர் சவுரவ் பரத்வாஜ் நமது நிருபர் பிப்ரவரி 19, 2024 2/19/2024 9:13:06 PM உலகின் மிகப்பெரிய கட்சி என்ற சிறப்புடன் உள்ள பாஜக, சாதாரண சண்டிகர் மேயர் தேர்தலில் கூட முறைகேடுகளை செயல்படுத்தி, உலகின் அதிகாரம் மற்றும் பேராசை பிடித்த கட்சியாக பெயர் பெற்றுவிட்டது. பாஜகவின் இந்த நிலைமையை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது.