india

img

திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஷாஷி பஞ்சா

தேர்தல் நெருங்கிவிட்டதால் ஆள்பிடி வேலைகளை தொடங்கியுள்ள பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான தபஸ் ராயை இழுத்துள்ளது. பாஜகவில் சேர வேண்டாம் என பலமுறை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் மறைமுகமாக சென்று விட்டார்.