மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நமது நிருபர் மே 13, 2024 5/13/2024 9:23:58 PM நாடு முழுவதும் “இந்தியா” கூட்டணி 300க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும். நாட்டில் “இந்தியா” கூட்டணியே ஆட்சியில் அமரும். மோடி மீண்டும் பிரதமர் ஆக வாய்ப்பில்லை.