சிவசேனா (உத்தவ்) எம்பி பிரியங்கா சதுர்வேதி நமது நிருபர் ஜனவரி 21, 2024 1/21/2024 12:00:39 PM ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னை வரவேற்பதற்காக மக்களின் சுகாதார சேவைகளை நிறுத்தி வைப்பதை ராமர் ஏற்றுக்கொள்வாரா என்பது தெரியவில்லை. ஹே ராம், ஹே ராம்.