ஜேஎம்எம் எம்பி மஹுவா மாஜி நமது நிருபர் டிசம்பர் 22, 2023 12/22/2023 12:00:00 AM நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை 10 நிமிடம் பேச வேண்டும் என்றுதான் நாங்கள் (எதிர்க்கட்சி எம்பிக்கள்) கோரிக்கை விடுத்தோம். இடைநீக்க நடவடிக்கை மசோதாக்களை நிறைவேற்றுதற்காக ஆளும் தரப்பின் உத்தியாக இருக்கலாம்.