india

img

திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் ஷாஷி பாஞ்சா

சமூக முன்னேற்றக் கொள்கைகளை இலவசம் (ரேவடி) எனக் கூறுகிறது பாஜக. நாட்டின் பொருளாதார நிலைமையை மோடி அரசு மேம்படுத்தினால் இலவச திட்டங்களை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. முதலில் பொருளாதார நிலைமை சீரடைய முயற்சிக்க வேண்டும். அதுவரை ரேவடி (இலவசம்) என பாஜக அழைக்க வேண்டாம்.