india

img

திறந்தவெளி விவாதத்திற்கு மோடி அரசு தயாரா?

‘‘வேளாண் சட்டங்கள் குறித்து அதிகம் அறிந்திருப்பதாகக் கூறும் மத்திய அரசைச் சேர்ந்தவர்கள், விவசாயிகள் தலைவர்களுடன் திறந்த வெளியில் விவாதிக்க தயாரா?. ஏனென் றால், அப்போது யார் அதிகம் தெரிந்து இருக்கிறார்கள் என்பது நிரூபணமாகி விடும்’’ என்று மோடி அரசுக்கு தில்லிமுதல்வர் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார்.

;