india

img

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்

உச்சநீதிமன்றம் அல்லது தேர்தல் ஆணையம் விரும்பினால் காங்கிரஸ் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை அளித்தவர்களின் பட்டியலை வெளியிட தயாராக உள்ளது. காங்கிரஸ் கட்சியிடம் இருப்பது ஒன்றும் கருப்பு பணம் இல்லை.