தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 50 ஆண்டுகளில் நடைபெற்ற முக்கிய விவாதங்கள் மற்றும் நிகழ்வுகளை மக்கள் பார்வையிடும் வகையில் டிஜிட்டல் மயமாக்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது
முன்னால் முதல்வர்கள், முக்கிய திட்டங்கள் குறித்து தேடினால் அது தொடர்பான நிகழ்வுகள் வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கவுள்ளார்