india

img

எங்களுக்கு இந்தியல்ல; ஒடியா மொழிதான் முக்கியம்..

ஒடிசா மக்களுக்கு இந்தியை விட ஒடியா மொழிதான் முக்கியம். நாட்டிலுள்ள மற்ற ஆறுகளை காட்டிலும் ஒடிசாவில் பாயும்மகாநதியே புனிதமானதாகும். ஒடிசாவின் பன்முகத் தன்மை கொண்ட பழங்குடியின மக்களே எங்கள் மாநிலத்தின் பெருமைஎன்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.

;