india

img

பாஸ்போர்ட் இணையதள சேவை தற்காலிக நிறுத்தம்!

புதுதில்லி,அக்.05- பாஸ்போர்ட் சேவா இணையதள சேவை 3 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப காரணங்களுக்காக பாஸ்போர்ட் சேவா இணையதளம் இன்று காலை 6 மணி முதல் அக்டோபர் 7ஆம் தேதி காலை 6 மணி வரை தற்காலிகமாக இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.