மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநிலத் தலைவர்கள் பெரியசாமி, மு.வீரபாண்டியன், மாவட்டத் தலைவர்கள் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.