“எனக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது என்று பகிரங்கமாக கூறிய பாஜக ஆதரவு நடிகை கங்கனா ரணாவத்தை மட்டும் என்சிபி அதிகாரிகள் இன்னும் கைது செய்யாதது ஏன்? அவரை எப்போது விசாரிப்பதாக உத்தேசம்?”என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.