india

img

தடுப்பூசியை கடைசியாக போட்டுக் கொள்கிறேன்..

கொரோனா தடுப்பூசியை இப்போதைக்கு போட்டுக்கொள்ளக் கூடாது எனநான் முடிவு செய்துள் ளேன். முன்கள ஊழியர் கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர் என்பதை முதலில் நாம்உறுதி செய்யவேண்டும். அதன்பிறகு நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன் என்று ம.பி. பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.