“சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்படாதவர் எனஇந்தியாவில் யாரும் இல்லை. பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையே கூட (New Educational Policy), விவேகானந்தரின் சிந்தனையை உள்வாங்கி உருவாக்கப்பட்டதுதான்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.