குடியரசு தினம் மற்றும்சுதந்திர தினங்களின் போது, ராணுவ அதிகாரிகள் அணியக் கூடிய வகை யிலான நீளமான தலைப்பாகையையே பிரதமர் மோடி அணிவது வழக்கம்.ஆனால், இந்தமுறை குஜராத்தின் ஜாம்நகர் மன்னர் குடும்பம் பரிசளித்த தலைப்பாகையுடன் மோடி குடியரசு தின விழாவில் கலந்து கொண்டுள்ளார்.