india

img

தில்லியில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் பதிப்பு!

தில்லியில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உருமாற்றமடைந்த ஒமிக்ரான் தொற்று தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல், பிரேசில் உள்பட பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா தொற்றைக் காட்டிலும் அதி தீவிரமாக ஒமிக்ரான் பரவக் கூடியதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் தில்லியில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 49ஆக உயர்ந்துள்ளது.