ஒமிக்ரான்

img

கழிவுநீர் மூலம் பரவியதா ஒமிக்ரான் வைரஸ்? – மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!  

ஒமிக்ரான் வகை வைரஸ் கழிவு நீர் மூலம் பரவியதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  

img

இந்தியாவில் புதியவகை ஒமிக்ரான் எக்ஸ்இ தொற்று உறுதி  

ஒமிக்ரான் வகை கொரோனாவை விட வேகமாக பரவும் புதியவகை மாறுபட்ட தொற்று எக்ஸ்இ இந்தியாவில் முதன்முதலாக மும்பையில் ஒருவருக்கு இன்று கண்டறியப்பட்டுள்ளது.  

img

ஒமிக்ரான் எதிரொலி : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு 

ஒமிக்ரான் பரவலால் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.