“வேளாண் குடிமக்களின் கடுங்கோபத்தை எந்தஅரசும் வெல்ல முடியாது. வேளாண் குடிமக்களே வெற்றி பெறுவர்” என்று மத்திய முன்னாள் அமைச்சர்ப.சிதம்பரம் கூறியுள்ளார். “உழவினார் கைம்மடங் கின் இல்லை வாழ்வதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை” என்ற திருக்குறள் கருத்தைவிரைவில் அரசு உணரும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.