india

img

சிவசேனா (யுபிடி) எம்பி பிரியங்கா சதுர்வேதி

நாட்டிலேயே பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் சம்பவம் அரங்கேறியுள்ளது. இது பாதுகாப்பு தோல்வி. பிரதமரும் ஒன்றிய உள்துறை அமைச்சரும் விளக்கமளிக்க தயாராக இல்லை. ஆனால் கண்டிப்பாக விளக்கம் அளித்தாக வேண்டும்.