ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சிங் நமது நிருபர் டிசம்பர் 25, 2023 12/25/2023 1:13:14 AM உலகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்றங்களிலும் “மிமிக்ரி” என்பது விவாதத்தின் ஒரு பகுதியாகும். பிரிட்டன் நாடாளுமன்றத்தை முதலில் பாஜக பார்க்க வேண்டும். அங்கு “மிமிக்ரி” என்பது சாதாரணமானது. அதனை விரும்புவதும், விரும்பாததும் தனிநபரின் விருப்பம் ஆகும்.