திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் குணால் கோஷ் நமது நிருபர் மார்ச் 2, 2024 3/2/2024 9:25:27 PM ஒரு பிரதமர் போன்று மோடி முதலில் பேச கற்றுக்கொள்ள வேண்டும். உள்ளூர் பாஜக நிர்வாகி போன்று மேற்கு வங்கத்தில் பேசியுள்ளார். மோடியால் பிரதமர் பதவியே அவமானப்பட்டுள்ளது. இது மலிவான அரசியல், ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.