india

img

சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ்

2 கோடி இலவச வீடுகள் கட்டித் தரப்பட உள்ளதாக பட்ஜெட்டில் மோடி அரசால் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது மோடி அரசின் வீடு இல்லை; மாநில அரசு கட்டித்தரும் வீடு. மோடி அரசு ஒதுக்குவது ரூ.1.20 லட்சம்; தமிழ்நாடு அரசு ரூ.2.40 லட்சம் கொடுக்கிறது.