india

img

சிபிஐ(எம்) மத்தியகுழு உறுப்பினர் உ.வாசுகி

தேர்தல் பத்திரம், அரசியல் ஊழலை நியாயப்படுத்தும் ஏற்பாடு என முதலிலேயே சிபிஐ(எம்) கண்டனம் செய்தது. வழக்கும் தொடுத்தது. தேர்தல் பத்திரம் நன்கொடை வாங்குவதில்லை என முடிவெடுத்த ஒரே கட்சி சிபிஐ(எம்) தான். சிபிஐ(எம்) எடுத்த கொள்கை முடிவுக்கு இத்தீர்ப்பு அங்கீகாரம்.