ஆம் ஆத்மி மூத்த தலைவர் அதிஷி நமது நிருபர் ஏப்ரல் 11, 2024 4/11/2024 11:23:59 PM தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்கு நன்மை அளிக்கும் விதமாக மின்சாரம், கல்வி, தண்ணீர், மருத்துவம் உள்ளிட்டவற்றை இலவசமாக கொடுக்கிறார். மக்களுக்கு நன்மை செய்வதாலேயே கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தில்லி மக்கள் நன்கு அறிவர்.