தில்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் நமது நிருபர் மார்ச் 4, 2024 3/4/2024 9:08:11 PM தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் அமலாக்கத்துறை முன்பு ஆஜராவார். ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க அவர் தயாராக இருக்கிறார். ஆனால் வீடியோ கான்பரன்ஸிங் நாடு முழுவதும் ஒளிபரப்பப்பட வேண்டும்.