ஜார்க்கண்ட் அமைச்சர் பன்னா குப்தா நமது நிருபர் ஜனவரி 20, 2024 1/20/2024 9:35:28 PM மத்திய அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. அமலாக்கத்துறையின் சூழ்ச்சி தற்பொழுது இயல்பாகவே அரங்கேறுவதால் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டில் நடைபெற்று வரும் விசாரணை சாதாரணமானது. ஆனால் ஓருபோதும் அமலாக்கத்துறையின் நெருக்கடிகளுக்கு அஞ்சமாட்டோம்.