சமாஜ்வாதி எம்.பி., எஸ்டி.ஹாசன் நமது நிருபர் பிப்ரவரி 8, 2024 2/8/2024 10:37:36 PM பாபர் மசூதியை போன்று ஞானவாபி, மதுரா, தாஜ்மஹால், குதுப்மினார் என 3000 மசூதிகள் பாஜகவின் இலக்கில் உள்ளன. இது எங்கே போய் முடிகிறது என்று தெரியவில்லை. வாக்கு அரசியலுக்காக மசூதி விவகாரத்தை கையிலெடுக்கிறது பாஜக.