india

img

பாசுதேவ் ஆச்சார்யா நினைவேந்தல் கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து 7 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவருமான தோழர் பாசுதேவ் ஆச்சார்யா (81) கடந்த நவம்பர் 13 அன்று காலமானார். இந்நிலையில், பாசுதேவ் ஆச்சார்யாவிற்கு புருலியாவில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மூத்த தலைவர் பிமன் பாசு, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சூர்ய காந்த மிஸ்ரா, மத்தியகுழு உறுப்பினர் அமியா பத்ரா உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.