india

img

ஒரே நாளில் 7,171 பேருக்கு கொரோனா தொற்று

 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,171 பேருக்கு கொரோனா தொறுதி செய்யப்பட்டுள்ளது.
  நேற்று 7,533 ஆக பதிவாகியிருந்த கொரோனா இன்று 7,171 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
   சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 53,852 இல் இருந்து 51,314 ஆக குறைந்துள்ளது