india

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

பாஜக ஆட்சி அமைத்து வெறும் பத்தாண்டு தான் ஆகிறது. ஆனால் மிகப்பெரிய பணக்கார கட்சியாக மாறியுள்ளது. இதன்மூலம் ஊழலின் ஒட்டுமொத்த அரசர்களும்  உள்ள ஒரு மெகா ஊழல் கட்சி என்ற பெயரை பாஜக பெற்றுள்ளது.