india

img

பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

3 மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது. தேர்தல் அரசியலில் இவையெல்லாம் நடக்கத்தான் செய்யும். டிசம்பர் 3 ஆவது வாரம் நடைபெற உள்ள கூட்டத்தில் “இந்தியா” கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடி தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணியின் எதிர்கால திட்டங்களை இறுதி செய்யவேண்டும்.