செவ்வாய், ஜனவரி 26, 2021

india

img

மீண்டும் சிவப்பானது புருலியா...

மேற்குவங்கத்தில் திரிணாமுல் குண்டர்களின் கொடூரமான வன்முறையால் பல நாட்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டிருந்த பல இடங்களில், மீண்டும் மக்கள் எழுச்சியோடு அணிதிரளத் துவங்கியுள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், திரிணாமுல் மற்றும் பாஜகவின் அட்டூழியங்களை எதிர்த்தும் புருலியா மாவட்டம் ஹூரா பகுதியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியது.

;