வெள்ளி, பிப்ரவரி 26, 2021

india

img

சர்வதேச வழக்குகளை சந்திக்க வேண்டி வரும்.... .

சீன நாட்டை நினைவு படுத்துகிறது என்று கூறி, டிராகன் பழத்திற்கு ‘கமலம்’ என குஜராத் முதல்வர் ரூபானி சமஸ்கிருதப் பெயரைச் சூட்டினார். இந்நிலையில், “டிராகன் பழம் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இனம் அல்ல. எனவே அந்த பழத்தின் பெயரை மாற்றுவது, சர்வதேச வழக்குகளுக்கு வழிவகுக்கும் என்று பி.எஸ்.ஐ, என்.பி.ஏ மற்றும் ஐ.சி.ஏ.ஆர் அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

;