health-and-wellness

img

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதி!

கர்நாடகா,ஜனவரி.06- இந்தியாவில் 2 பச்சிளம் குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் HMPV தொற்று கர்நாடகாவைச் சேர்ந்த 3 மாத பச்சிளம் குழந்தைக்கும், 8 மாதமே ஆன குழந்தைக்கும் HMPV தொற்று  உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஆராய்ச்சி கவுன்சில்(ICMR) தெரிவித்துள்ளது.
3 மாத குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 8 மாதக்குழந்தை சிகிச்சையில் உள்ளது. இவ்விரண்டு குழந்தைகளும் வெளிநாடு பயணம் எதுவும் மேற்கொள்ளவில்லை எனவும் ICMR தகவல்