ஜனாதிபதியை மக்களின் நாயகனாக மாற்றி படம் எடுத்து ஜனாதிபதி விருது வாங்கியவர் ராஜூமுருகன்
ஜனாதிபதியை மக்களின் நாயகனாக மாற்றி படம் எடுத்து ஜனாதிபதி விருது வாங்கியவர் ராஜூமுருகன்
உலக அளவில் மூன்று மிக முக்கியமான அரசியல்பதற்றங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை குறித்தநகர்வுகள் இந்த வார துவக்கத்தில் தொடங்கியுள்ளன.
மோடி ஆட்சியின் கீழ், விவசாய நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டம், கல்வி மற்றும் சுகாதார வசதிகள் சீர்கேடடைந்துவருதல், சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருதல்....
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி மீண்டும் பாஜக தலைமையிலான அரசு அமையவுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து தீவிரமான கேள்விகள் எழுந்துள்ளன.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை தனித்த முத்திரையை பதித்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆட்கொல்லி ஆலைக்கெதிராக போராடியவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி, கடந்தாண்டு மொத்தம்15 பேரை படுகொலை செய்தது.
ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக அரசின் நிலைபாடு என்ன? என்ற கேள்விக்கு விவசாயிகளை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அதிமுக அரசு அனுமதிக்காது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் 17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம்தேதி நடைபெறவுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது நரேந்திர மோடி வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப்பணத்தை கைப்பற்றி ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று முழங்கினார்.
புதுச்சேரியில் நடைபெற்ற தமுஎகச மாநில மாநாட்டில் தோழர் கலை இலக்கியா வாசித்த கவிதை...