செவ்வாய், ஜனவரி 26, 2021

headlines

img

பாடல்களில் புரட்சிக் கனலெழுப்பிய துணிச்சல் பெண்

1946 அக்டோபர் மாதம். புன்னப்புரா - வயலார் போராட்டம் ஆலப்புழாவில் புயலென ஆர்த்தெழுந்து வீசியது. திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவான் சி.பி.ராமசாமி ஐயரின் சுதந்திர பிரகடனம், அந்தப் பகுதியில் ஏற்கெனவே அடிமைப்பட்டு உழன்று கொண்டிருந்த சிறு விவசாயிகளுக்கும் கயிறு தொழிலாளர்களுக்கும் கோபக்கனலை மூட்டியது.

img

கடவுள் என்றால் கேள்விகேட்கக் கூடாதா ? - கவிஞர் கலிபூங்குன்றன்

கடவுளுக்கு அளவற்ற ஆற்றலையும் வாய் மணக்க மணக்க கொட்டி முழங்கும் கருணையையும் எங்கும் நிறைந்த தன்மைக்கு எழுதத் தெரிந்த எழுத்துக்களை யும் எழுதிக் குவித்துக் கடவுளைக் காப்பாற்ற முயல்வோரின் கருத்துக் கண்களைத் திறக்கிறது இந்நூல்.

img

அணுஆயுதங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக ராஜ்நாத்சிங்கின் பொறுப்பற்ற பேச்சு

மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சமீபத்தில் பேசும்போது, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதுதொடர்பாக அபாய மணியை அழுத்தி இருக்கிறார்.

img

வெளிநாட்டு பயணத்தின் நோக்கம் என்ன?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 7 வரை பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.

img

கேள்விக்குறியாகும்  ரயில் பயணிகள் சேவை

 தெற்கு ரயில்வே சந்தித்துவரும் கடுமையான நிதி நெருக்கடியால் பயணிகளுக்கான சேவை கேள்விக்குறியாகி வருகிறது.இதனால் தெற்கு ரயில்வே நிர்வாகம் தனது பல சேவைகளை நிறுத்தும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளது.

;