headlines

img

காக்கவா? காவு வாங்கவா?

சட்டம் ஒழுங்கை காப்பாற்றுகிறோம் என்ற பெயரிலும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்து கிறோம் என்ற பெயரிலும் தமிழக காவல்துறையி னரின் அத்துமீறிய நடவடிக்கைகளால் உயிரி ழப்போர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

img

அந்த வழக்கு இன்னமும் நிலுவையில்தான் உள்ளது

அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப் பட்டது சட்டவிரோதம் என்று கூறி கண்டித்துள் ளது.

img

“சாதியின் குடியரசை” விவாதிப்பீர்! “போர் வியூகம்” சமைப்பீர்! - சு.பொ.அகத்தியலிங்கம்

நவீன தாராளமய இந்துத்துவா காலத்தில் சமத்துவம் பற்றி சிந்தித்தல்” என்கிற துணைத் தலைப்போடு வந்திருக்கிற “ சாதியின் குடியரசு

img

மலைபோல் குவியும் நெகிழிக் கழிவுகள்

சமீபத்திய பத்தாண்டுகளில் நெகிழிகளின் (பிளாஸ்டிக் பைகள்) பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, கழிவுகளின் கலவையில் கடுமை யான அளவில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

img

உளவு மென்பொருளைப் பயன்படுத்துவது யார்?

இஸ்ரேலி பெகாசஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான, உளவு மென்பொருள் மூலமாக, இந்தியாவில், வாட்சப் கணக்குகள் வைத்திருந்த சமூக ஆர் வலர்கள், இதழாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் களவாடப்பட்டிருக்கும் செய்தி சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதும், கண்டனத்திற்குரியது மாகும்.

img

உயிர்த்தெழுகிறான் விக்டர் ஜாரா

அன்று ஒருநாள் அந்த தேசத்தின் மக்கள் பாடகனை இன்றிருப்பதைப் போல ஒரு சர்வாதிகாரி அவனுடைய கிட்டாருக்குப் பயந்து அவனுடைய பாடல்களுக்குப் பயந்து ராணுவத்தைக் கொண்டு துப்பாக்கிக் கட்டைகளால் அவனது விரல்களை நொறுக்கச் செய்து எண்ணற்ற குண்டுகள் துளைக்க சுட்டுக் கொன்று போட்டான்

;