பாடல்
பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க துறை வாரியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி யுள்ளார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதுடன் உயிரிழப்பும் தொடர்கிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டிய மாநில சுகாதா ரத்துறை அலட்சியம் காட்டுவது பொது மக்களி டம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜயதசமி அன்று ஆர்எஸ்எஸ் தலைவர், மோகன் பகவத், ஆற்றிய உரையானது ஆர்எஸ்எஸ்-க்குள் ஊடுருவியுள்ள பாசிச சித்தாந்தத்தின் சிந்தனைத் துளிகளை வெளிப்படுத்தி இருக்கிறது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போர்ச்சுக்கலில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சோச லிஸ்டு கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் 48,800 போக்குவரத்து ஊழியர்களை ஒரே நாளில் பணிநீக்கம் செய்திருக்கிறார்.