பிரதமர் நரேந்திர மோடி, சுய சார்பு என்னும் கருத்தாக்கத்தையை கடத்திச் சென்றிருக்கிறார். இருபத்தோராம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றுவதற்கும்,
பிரதமர் நரேந்திர மோடி, சுய சார்பு என்னும் கருத்தாக்கத்தையை கடத்திச் சென்றிருக்கிறார். இருபத்தோராம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றுவதற்கும்,
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதித்த வர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. விரைவில் இது 30ஆயிரத்தைக் கடந்து விடும்.
உலகின் பல்வேறு நாடுகளில் உள்நாட்டு குழப்பங்களை ஏற்படுத்துவது அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் வழக்கம்.
குரோனாவைரஸ் தொற்று நெருக்கடியைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, உச்சநீதிமன்றம் இப்போது சமூகத்தில் வடுப்படத்தக்கநிலையில் உள்ளவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட முன்வர வேண்டும்
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரு வதை அரசு புள்ளி விவரங்களே காட்டுகின்றன.
பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வித் துறையை குறிப்பாக உயர்கல்வித்துறையை மத்திய பாஜக கூட்டணி அரசு கொஞ்சம் கொஞ்ச மாக மத்திய பட்டியலுக்கு மாற்றி வருகிறது.
நாட்டில் பொது முடக்கம் நடைமுறையில் உள்ள இந்த நாட்களில் யமுனை நதி சுத்தமாகி கொண்டிருப்பதாக செய்திகள் ஊடகங்களில் பரப்பப்படுகின்றன.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக அறி விக்கப்பட்ட நான்காவது கட்ட ஊரடங்கு வரும் ஞாயிறு முதல் முடிவடையவுள்ளது.