வியாழன், செப்டம்பர் 23, 2021

headlines

img

அதிர்ச்சியளிக்கும் அரசு மருத்துவமனைகள்

அரசு மருத்துவமனைகள் குறித்த சமீப காலமாக வரும் செய்திகள் மக்களிடையே பெரும்அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.

img

நீங்கள் எவ்வளவுதான் உயரத்தில் இருந்தாலும்...

உச்சநீதிமன்றத்தை சமீப காலங்களில் கவ்விப்பிடித்திருக்கக்கூடிய நெருக்கடி தற்போது, உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் தலைமைநீதிபதிக்கு எதிராகப் பாலியல் துன்புறுத்தல் குற்றம் சுமத்தி, எழுத்துமூலம் அளித்திருந்த முறையீட்டை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் உச்சநீதிமன்றம் கையாண்ட விதம் மேலும் சீர்கெடச்செய்திருக்கிறது

img

உச்சநீதிமன்றம்:நீதி மறுக்கப்பட்டிருக்கிறது-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

உச்சநீதிமன்றத்தை சமீப காலங்களில் கவ்விப்பிடித்திருக்கக்கூடிய நெருக்கடி தற்போது, உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராகப் பாலியல் துன்புறுத்தல் குற்றம் சுமத்தி, எழுத்துமூலம் அளித்திருந்த முறையீட்டை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், மற்றும் உச்சநீதிமன்றம் கையாண்ட விதம் மேலும் சீர்கெடச் செய்திருக்கிறது.

img

உச்சநீதிமன்றம் அளித்த சரியான தடை

அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

img

மாசும் - மறுப்பும்

இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசு காரணமாக 2017ஆம் ஆண்டில் மட்டும் 12லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பான ‘கிரீன் பீஸ்’ கூறியிருப்பது எளிதில்கடந்துவிடக்கூடிய ஒன்றல்ல.

img

உள்ளாட்சித் தேர்தலும், உப்புப்பெறாத காரணமும்

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் என்று இருப்பதையே மக்கள் மறந்துவிடுவார்கள் போலிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு தமிழகத்தில் ஆட்சி நடத்தி வரும் அதிமுக அரசு கண்டுபிடித்துச் சொல்லும் காரணங்கள் படுகேவலமானவை.

;