வியாழன், செப்டம்பர் 23, 2021

headlines

img

போராட்டத்தை தூண்டும் முதல்வரின் பிடிவாதம்

சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டம் நடைமுறைப்படுத்தப்படு வது உறுதி என்று  முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதன் மூலம் மீண்டும் விவசாயிகளை போராட்டக்களத்திற்கு இறக்க முடிவு செய்துள் ளார்

img

அணுக்கழிவு மையம் ஆபத்துக்கு அச்சாரம் 

அணுமின் உலைகளில் பயன்படுத்தப்பட்ட யுரேனியம் உள்ளிட்ட அணுசக்திக் கழிவுகளை பாதுகாப்பாக வெகுதொலைவுக்குக் கொண்டுசென்று பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.

img

கல்வித்துறை காக்கப்பட வேண்டும்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும்கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிற நிலையில், அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர் வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்புஅரசுக்கும், கல்வித்துறைக்கும் உள்ளது.

;