games

img

டோக்கியோ ஒலிம்பிக்.... கடைசி பதக்கம் யாருக்கு?

டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் முதல் தங்கப் பதக்கத்தை சீன துப்பாக்கிச் சுடும் வீராங்கனை யாங்கியான் வென்றார்.  அதே போல டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் கடைசி தங்கப்பதக்கதை செர்பியா நாட்டின் நீர்பந்து (வாட்டர் போலோ) அணி வென்றது.

;