games

img

பாரீஸ் ஒலிம்பிக்கில் ரஷ்யா, பெலாரஸுக்கு அனுமதி

உலகின் முதன்மையான விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக் தொடரின் 23-வது சீசன் ஐரோப்பா நாடான பிரான்சில் அடுத்தாண்டு (2024 -  ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை) நடைபெறுகிறது. இந்த தொடருக்கானஅனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக  நடைபெற்று வரும் நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ரஷ்யா, பெலாரஸ் வீரர்கள் பொதுவான கொடியுடன் பங்கேற்பார்கள் எனவும், பாஸ்போர்ட் பிரச்சனையை கொண்டு எந்த ஒரு வீரரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதைத் தடுக்கக் கூடாது என சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் (ஐஓசி) அறிவித்துள்ளது.

;