உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
லீக் போட்டி மற்றும் அரயிறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மறுத்து போட்டியைப் புறக்கணித்தது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மறுத்து விலகிய இந்திய அணிக்குப் புள்ளிகளைப் பிரித்து வழங்கி WCL பாரபட்சமாக நடந்ததாக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
மேலும் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் இனி பாகிஸ்தான் அணி பங்கேற்காது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது