games

img

உலகக்கோப்பை ஹாக்கி 2-வது வெற்றியை ருசிக்குமா இந்தியா?

15-வது சீசன் ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தின் 2 நகரங்களில்  நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற் றுள்ள இந்த தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடை பெற்று வரும் நிலையில், போட்டியை நடத்தும் மற்றும் கோப்பையை வெல்லும் அணியாக கருதப்படும் இந்தியா  (குரூப் டி) தனது முதல் லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது. இந்நிலையில் இந்தியா தனது 2-வது லீக் ஆட்  டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. 

ஸ்பெயின் - வெல்ஸ் 
நேரம் : மாலை 5 மணி
இந்தியா - இங்கிலாந்து 
நேரம் : இரவு 7 மணி
இரண்டு ஆட்டங்களும் ரூர்கேலாவில்...