கடந்த 4 நாட்களாக காமன்வெல்த் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் இருந்த இந்தியாவை பின்னுக்குத்தள்ளிய ஸ்காட்லாந்து நாடு, 3 தங்கப்பதக்கங்களை கூடுதலாக வென்று 5-வது இடத்திற்கு முன்னேறியது. 5-வது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்கா 6-வது இடத்திற்கு முன்னேற 7-வது இடத்திற்கு இந்தியா பின்னுக்குத் தள்ளப்பட்டது. இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை குவித்துள்ளது.
தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
ஆஸ்திரேலியா 47 38 39 124
இங்கிலாந்து 39 38 29 106
கனடா 16 20 21 57
நியூசிலாந்து 16 10 11 37
ஸ்காட்லாந்து 07 08 17 32