மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆழ்ந்தசிந்தனையில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா. மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தொடர்ந்து வெற்றி வாகை சூடி வருகின்றனர்.